பிகினி உடையில் ராமன் தேடிய சீதை குடும்பபாங்காக நடித்த நடிகை

சேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை விமலா ராமன். கேரளாவை சேர்ந்த இவர் மலையாள சினிமாக்களில் அதிகம் நடித்துவருகிறார்.

தற்போது 36 வயது ஆகும் அவர், மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

குடும்பப்பாங்காக நடித்துவந்த நடிகை தற்போது இவ்வளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய பதிவுகள்