என்னுடைய கவர்ச்சி விடியோவை பார்த்து ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாக கூறி அழைக்கிறார்கள் – வீடியோ உள்ளே

நடிகைகள் சினிமாவில் தான் வெறும் கவர்ச்சிக்காக பயன்படும் பொருள் போல காட்டுகிறார்கள் என்றால், மறுபுறம் நடிகைகள் என்றால் விபச்சாரம் செய்பவர்கள் என்ற ஒரு எண்ணமும் பலரிடம் உள்ளது.

அப்படி பலரிடம் உள்ள மனநிலை பற்றி நடிகை சாக்ஷி சவுத்ரி கோபமாக பேசியுள்ளார். சமீபத்தில் சமுக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் விடியோவை வெளியிட்டாராம். அதை பார்த்துவிட்டு சிலர் இவரிடம் படுக்கையை பகிர விரும்புவதாக அணுகியுள்ளனர்.

ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாக கூறி கூட அழைக்கிறார்கள். நான் விற்பனைக்கு அல்ல என்று அவர்களுக்கு பதில் கூறிவிட்டேன் என சாக்ஷி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பதிவுகள்