திருமணத்திற்கு பிறகும் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த இஷா அம்பானி..! புகைப்படம் இதோ

இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் நீட்டா அம்பானிக்கும், ஆனந்த பிரமல் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணம் மிக பொருட் கோடி செலவில் ஆடம்பரமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் முதல் பொது நிகழ்ச்சியாக பாரீஸில் நடைபெறும் பாரீஸ் பேஷன் வார நிகழ்ச்சியில் தாய் நீட்டாவுடன் இஷா கலந்து கொண்டார்.

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிக்கு அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இஷா அம்பானி. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய பதிவுகள்