என்னது பிக்பாஸ் ரம்யாவா இது..! இப்படி குண்டா இருந்தாரா..? அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மூலம் பிரபலமானவர் ரம்யா. பாடகியான இவர் பந்தயம் படத்தின் மூலம் அறிமுகமானாலும் காதலில் விழுந்தேன் படத்தில் வந்த உனக்கென நான் பாடலின் மூலம் அடையாளம் காணப்படார்.

அண்மையில் 10Yearchallenge டிரெண்டாகி வருகிறது. இதில் பலரும் தற்போதையும் தோற்றத்தையும், 10 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தோம் என்பதையும் புகைப்படமாக வெளியிட்டு வருகிறார்கள்.

இதில் தற்போது ரம்யாவும் புகைப்படத்தை வெளியிட அதில் 10 வருடத்திற்கு முன் அவர் மிகுந்த உடல் எடையுடன் இருப்பது கண்டு மிகவும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

சமீபத்திய பதிவுகள்