நடிகை நக்மாவின் உருக வைக்கும் காதல் கதை தெரியுமா? அந்த காதலன் யார் தெரியுமா..?

நடிகை நக்மா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி என பல மொழி சினிமாவில் முன்னணியில் இருந்தவர். கவர்ச்சியால் இளம் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் இவர்.

அவர் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை தான் காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் வெளிப்படையாகவே ஒன்றாக வெளியில் சுற்றினார்கள். அவர்களின் புகைப்படங்கள் தான் மீடியாவில் அப்போது அடிக்கடி ட்ரெண்ட்டாகும்.

கங்குலி கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் நக்மா மீது மிக மோசமான விமர்சனங்கள் வந்து குவியும். இதையெல்லாம் பார்த்த ஜோடி தங்கள் இருவரின் கேரியரும் பாதிக்கப்படுவதை அறிந்து, ஒத்த மனதுடன் பிறிய முடிவெடுத்துவிட்டனர்.

அதன்பின் நக்மா சினிமா, அரசியல் என பிஸியாகிவிட்டார். திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

சமீபத்திய பதிவுகள்