விஜய் சேதுபதி முதன்முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல

முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு சினிமாவில் உதாரணமாக பல கலைஞர்கள் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் விஜய் சேதுபதி, தனுஷ் படத்தில் பின் கலைஞராக நடித்த அவர் இப்போது அவர் தயாரிக்கும் படத்திலே நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

அவரை ரசிகர்களுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என்பதற்கு பல காரணங்கள் கூறலாம்.

எப்போதும் இயல்பாக ரசிகர்களுடன் பழகுவது ஒரு தனி விஷயம். இவர் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் அதில் படிப்பு முடிந்து வேலைக்கும் போய் முதன்முதலாக தான் 3500 ரூபாய் வாங்கியதாக கூறியுள்ளார்.

சமீபத்திய பதிவுகள்