படு கவர்ச்சி உடையில் சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி – புகைப்படம் இதோ

குடும்ப பெண்ணாக அழகாக சேலை கட்டிக் கொண்டு தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தவர் பவானி ரெட்டி. இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் 2013ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.

இந்நிலையில் சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே கவர்ச்சியாக திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய பதிவுகள்