படு கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ராவ் – புகைப்படம் இதோ

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ். இவர் தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படம் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இவர் கொடுத்த கவர்ச்சி போஸ் இணையத்தில் வெளிவந்துள்ளது. படு கவர்ச்சி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது.

சமீபத்திய பதிவுகள்