உள்ளாடையுடன் படு கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா பாஜ்பாய்

நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் புகைப்படம், ஆடையே இல்லாத புகைப்படங்கள் வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கோவா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பியா பாஜ்பாய். இப்படத்திற்கு பின் கோ உள்பட சில தமிழ் படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை பியா பாஜ்பாய் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சமீபத்திய பதிவுகள்