அடேங்கப்பா ஒரே விளம்பரத்துக்கு விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?

Share On Viber Share On Whatsapp

திரையுலகை பொறுத்துவரை மவுசு உள்ளவரை தான் மதிப்பு, திரையுலகில் இருந்து விலகி கொண்டால் அதன் பிறகு மக்களும் அவர்களை மறந்து விடுவார்கள்.

ஆனாலும் தல அஜித், தளபதி விஜய் போன்றவர்கள் மக்களுக்காக சில உதவிகளை செய்து அவர்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளனர், இந்த வரிசையில் தற்போத் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் அரியலூர் மாவட்டதில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை பெண்ணுக்கு நிதியுதவி அளித்திருந்தார். மேலும் இவர் தற்போது அணில் சேமியா நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார், இந்த விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ 5 கோடி பேசப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thanks you

Recent posts