இவ்வளவு பெருசா..! முதுகில் உள்ள டாட்டூ தெரியும்படி அமலா பால் வெளியிட்ட புகைப்படம்

அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார்.

ஆனால், தற்போது மார்க்கெட் இழந்து பெருமளவில் படங்கள் இல்லாமல் இருக்கின்றார். அதே நேரத்தில் ஆடை என்ற படத்தை இவர் மிகவும் நம்பியுள்ளார். இப்படத்தை மேயாதமான் இயக்குனர் இயக்கி வருகிறார்.

மேலும், தற்போது முதுகில் இட்ட டாட்டூவுடன் அவர் கொடுத்த போஸ் செம்ம வைரல் ஆகி வருகிறது.

சமீபத்திய பதிவுகள்