தொடையும் தெரியும் படி கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த ஸ்ரீதேவியின் மகள் – புகைப்படம் உள்ளே

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தடக் படம் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார். படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் தோல்வி என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். அதில் தொடையும் தெரியும் படி கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய பதிவுகள்