நடிகர் அப்பாஸின் அழகான மனைவியா இது..? புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் 90இல் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அப்பாஸ். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்டவர்.

இவருடைய முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி. மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உள்ள அப்பாஸ் தனது சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் இருந்துவந்தார்.

1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் அப்பாஸ். தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டார்.





இந்நிலையில் இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது.
.

சமீபத்திய பதிவுகள்