இது உடையா..? குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்றாலே உடனே அனைவரது ஞாபகத்திற்கும் வருவது அப்படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் தான். அந்த படம் வெளியான போது அவரது வயது 18கும் குறைவு என அறிந்து ரசிகர்கள் அப்போது அதிர்ச்சியாகினர்.

இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து வந்த பேராதரவினால் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் அரைகுறை ஆடையுடன் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

சமீபத்திய பதிவுகள்